Thursday, April 21, 2011

எனைய browsers இன் bookmarks மற்றும் sittings இனை google chorme இற்கு import செய்தல் எவ்வாறு?

முதலில் chorme setting menu வுக்கு சென்று options இனை கிளிக் செய்க
 

fileservemanager

இது fileserver இனால்  இலவசமக வழங்கப்படுகிறது . இது அவர்களுடைய தளத்தில் இருந்து தரவிறக்குவதற்கு மற்றும் தரவேற்றுவதற்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் எனைய தளங்களில்  இருந்தும் தரவிறக்க முடியும்.
எனைய பயன்கள்
1.megaupload இல் இருந்து தரவிறக்குவதற்கு காத்திருக்க தேவையில்லை
2.fileserve, rapidshare, hotfile , .megaupload, mediafire, போன்ற தளங்களில் premium கணக்கு உள்ளவர்கள் premium கணக்கு ஊடக தரவிறக்க முடியும்.