Thursday, April 21, 2011

எனைய browsers இன் bookmarks மற்றும் sittings இனை google chorme இற்கு import செய்தல் எவ்வாறு?

முதலில் chorme setting menu வுக்கு சென்று options இனை கிளிக் செய்க
 



பின்னர் sidebar இல் porsonal stuff----->browsing data--->Import data from another browser இல் கிளிக் செய்யும் போது open ஆகும் window இல் from இல் எந்த browsers இருந்து inport அதனை தெரிவு செய்து கொண்டு தேவையான sitting இனை தெரிவு செய்து கொண்டு import பட்டனை அழுத்த வேண்டியது தான்.


3 comments:

Anonymous said...

நன்றாக உள்ளது. கொஞ்சம் விரிவாக எழுதி பழகுங்கள். இந்த வசதியின் தேவை என்ன என்பதை விரிவாக எழுதுங்கள். அப்போதுதான் மிக புதிய இணைய பயனருக்கும் உங்கள் பதிவு பயன்படும்.

பிரபல பதிவராக வர வாழ்த்துக்கள்.

பாலா said...

வாழ்த்துக்கள் நண்பரே .......

TJ said...

நன்றி நண்பர்களே
Anonymous உங்கள கருத்துப்படியே எனி பதிவிடுகின்றேன்