Monday, May 2, 2011

எவை எவை இணையத்தை பயன்படுத்துகின்றன என கண்டறிய

 கணினியில் இணையத்தில் உலா வரும்போது இணைய வேகம் குறைந்து காணப்படுவதற்கு ஒரு காரணமாக ஏனைய மென்பொருள்களும் இணையத்தினை பயன்படுத்துவதும் காரணமாக இருக்கலாம்.
  உதாரணமாக எதாவது update, gtalk,skype...exta..
இவை எவ்வளவு பகுதியினை(download & update)  பயன்படுத்துகின்றது. என்பதனை காண windows vista, 7 இல் resource monitor என்ன application உள்ளது.
 இதனை திறக்க 
start button→All Programs→Accessories→System Tools→Resource Monitor.( இலகு வாக ctrl+alt+del---task manager---->performance--->resource monitor
  

  திறக்கும் resource monitor இன் விண்டோவில் network



1.எந்த எந்த application
2.send ( upload)  ஆகும் வேகம் 
3.receive(download) ஆகும் வேகம்

 இடது கிளிக் செய்வதன் முலம் தேவையற்ற application இணை நிறுத்தவும்(end process) இணையத்தில் தேடவும் முடியம்.(search online)

No comments: