Tuesday, May 3, 2011

வாசகரினை அதிகரிக்க toolbar இணை உருவாக்குங்கள்


சில தளங்களுக்கு சென்றிர்குள் எனில் மேலுள்ளது போன்ற toolbar இணை கண்டிருப்பிர்கள். உங்களது  தளத்தின் கிழ்பகுதியில் தோன்றும்.


இதனை  எவ்வாறு உருவாக்குவது 
    1.www.wibiya.com   இந்த தளத்துக்கு செல்லுங்கள் 
    2. 

   3.அத்தளத்தில் உங்கள் கணக்கை உருவக்குங்கள் 
  4.பொருத்தமான வடிவம் 
5.தேவையானதனை தெரிவு செய்யுங்கள் (time, twitter, videos, your site latest news, search, notifications,facebook)
6.இந்தபட்டனில் ஒரு கிளிக் செய்து code இணை copy செய்து உங்களது வலைப்பதிவின் edit html இல்<body> என்பதின் கிழ் paste செய்யவும். அவ்வளவுதான்

No comments: