Saturday, May 7, 2011

உங்களுடை files இணை online இல் scan பண்ண சிறந்த 10 தளங்கள்


நாம என்ன தான் antivirus (update, பணம் கட்டி பெற்று இருந்தாலும் ) வைத்திருந்தாலும் சில வைரஸ்கள் சுலபமாகவே நுழைந்து விடுகின்றன .

நானும்  இப்படித்தான் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கும் பொது  ஒரு தளத்துக்கு எதேர்ச்சியாகசென்று  அங்கு இருந்த video player இணை play பன்ன முட்பட்ட போது  புதிய விண்டோவில் You need to upgrade your Windows Media Player to watch this video என்றும் கிழே download now என்றும் இருந்தது



சரி டவுன்லோட் இல் ஒரு கிளிக் டவுன்லோட் ஆனா file இல் டபிள் கிளிக் முடிந்தது கதை இதே வேளை என்னுடைய antivirus update இணை வேளா வேளா திண்டுவிட்டு தன்பாட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.

பின்னர் taskmanager..>processes இணை திறந்து பார்த்ததில் சந்தேக படியாக எந்த app.. இணையும் காணவில்லை.



அடுத்து resource monitor ,  இல் புதியவர் ஒருவர் இருந்து எதோ sent பண்ணிக்கொண்டு இருந்தார்.  msconfig...>starup இல் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தி நீக்கி விட்டேன். இருந்தபோதும் இன்னும் ஏதாவது செயற்பாடு நடக்கின்றதா தெரியவில்லை .
நான் அந்த file இணை ஆன்லைன் இல் scan செய்த போது கிடைத்த தகவல்.


இதில் இருந்துவரும்  முடிவு .( நீங்களே எதாவது முடிவு எடுத்து கொள்ளுங்கள். நம்மளால தொடர்ந்து டைப் பண்ண முடியல  )

சரி விடையத்துக்கு வருவோம். இதோ சில ஆன்லைன்  இல்  scan பண்ண
உதவும் சில தளங்கள்
  1. virustotal.com
  2. viruschief.com
  3. virusscan.jotti.org
  4. kaspersky.com/virusscanner
  5. www.bitdefender.com
  6. eset.com
  7. support.f-secure.com
  8. us.mcafee.com
  9. onecare.live.com
  10. www.pandasecurity.com

No comments: